வேத வினாவிடைகள் (BIBLE QUIZ)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be sold or modified or used for any commercial purpose.
பஞ்சாகமங்கள்: வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்) பஞ்சாகமங்கள் என்று
அழைக்கப்படுகின்றன.
இவை ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்
எழுதப்பட்டவை. பஞ்சாகமம் என்பதற்கு ஐந்து பகுதிகளாக உள்ள
புத்தகம் என்று பொருள்படும். பஞ்சாகமங்களை மோசே
எழுதினதாக யூத மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியங்கள் கூறுகின்றன. வேதாகமத்தில் உள்ள
இறையியல் கருத்துக்களின்
அஸ்திபாரமாக பஞ்சாகமம் விளங்குகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் இந்த
ஐந்து புத்தகங்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
The
Pentateuch: Written more than 3,000 years ago,
the first five books of the Bible (Genesis, Exodus, Leviticus, Numbers &
Deuteronomy) are called the Pentateuch. The word pentateuch means
"five containers," or "five-volumed book." Both Jewish and
Christian tradition credit Moses with primary authorship of the Pentateuch. These five books form the
theological foundation of the Bible. The following questions have been taken
from these five books.
1. What
did men begin to do when Enosh was born?
ஏனோஸ் பிறந்தபொழுது மனுஷர் எதைச் செய்ய ஆரம்பித்தார்கள்?
2. What
is the name of the place where the Israelites camped where there were twelve
springs and seventy palm trees?
பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்து இஸ்ரவேலர் பாளயமிறங்கின இடம் எது?
3. “Man does not live on bread alone but on every
word that comes from the mouth of the Lord” – Where does this verse occur in
the old testament?
மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் - பழைய ஏற்பாட்டில் இந்த வசனம் எங்கு உள்ளது?
4. Why
is eating blood of any creature forbidden?
எதற்காக எந்த மாம்சத்தின் இரத்தமும் புசிக்கப்படக்கூடாது?
5. Whose
advice did the Midianite women follow to turn the Israelites away from the Lord
at Peor so that a plague struck the Israelites?
பேயோரின்
சங்கதியிலே யாருடைய
ஆலோசனையினாலே மீதியானிய ஸ்திரீகள், இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தார்கள்?
6. If
a man redeems his tithe how much should he add to it?
ஒருவன் தன் தசமபாகத்தை மீட்டுக்கொள்ள வேண்டுமானால் அதனோடே எத்தனை பங்கு கூட்டிக் கொடுக்க வேண்டும்?
7. About
whom is it written “His eyes were not weak nor his strength gone” when he died
at the age of hundred and twenty years?
நூற்றிருபது வயதில் மரிக்கும்பொழுது "அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை" என்று யாரைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது?
8. Who
is the father of Casluhites from whom the Philistines came?
பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமின் தகப்பன் யார்?
9. Why
should the wages of a hired man paid before sunset?
ஏன் கூலிக்காரனுடைய கூலி வேலைசெய்த நாளில்தானே பொழுதுபோகுமுன்னே கொடுக்கப்படவேண்டும்?
10.
When
you plant any kind of fruit tree at which year you may eat its fruit so that
your harvest will be increased?
புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற மரங்களை நாட்டும்பொழுது, அவைகளின் பலன் பெருகும்படி எந்த வருஷத்தில் அவைகளின் கனியைப் புசிக்கலாம்?
11.
Who
was the young aide who did not leave the tent?
ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்த வாலிபன் யார்?
12.
When
you are harvesting your field you should leave whatever remains for whom?
பயிரை அறுக்கும்பொழுது அதில் தப்பி மீதியாயிருப்பது யாருக்காக விட்டுவிடப்பட வேண்டும்?
13.
The
Israelite children suffered in the desert for forty years because of
unfaithfulness – Why did God let them suffer for forty years?
இஸ்ரவேல் புத்திரர் பாவம் செய்ததினால் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் சுற்றித்திரிந்தாரகள் - ஏன் நாற்பது வருடத்தை தேவன் அனுமதித்தார்?
14.
What
is the name of the king of Salem who was a priest of God Most High?
உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜா யார்?
15.
The
Lord your God is testing you to find out whether you love him with all your
heart and with all your soul – What is the test that is talked about in
Deuteronomy?
உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு சோதிக்கிறார் - உபாகமத்தில் சொல்லப்பட்டுள்ள அந்த சோதனை எது?
16.
Who
are detestable to the Egyptians?
எந்த தொழிலைச் செய்பவர்கள் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள்?
17.
Who
were consumed by fire when they offered unauthorized fire before the Lord?
கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்து அக்கினியால் பட்சிக்கப்பட்டவர்கள் யார்?
18.
Which
is the jubilee year that is consecrated to proclaim liberty throughout the land
to all its inhabitants?
தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறப்படும்படி பரிசுத்தமாக்கப்படும் யூபிலி வருஷம் எது?
19.
What
is the name of the place where the anger of the Lord burned against the people
while the meat was still between their teeth?
தங்கள் பற்களின் நடுவே இருக்கும் இறைச்சியை மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்ட இடத்தின் பெயர் என்ன?
20.
Whose
bones did Moses take along with him when he left Egypt?
எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபொழுது மோசே யாருடைய எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான்?
Answer key – Pentateuch:
(1) Genesis ஆதியாகமம் 4:26 (2)
Exodus யாத்திராகமம் 15:27
(3) Deutero. உபாகமம் 8:3
(4) Leviticus லேவிய.17:13,14 (5)
Numbers எண்ணாகமம் 31:15,16 (6)
Leviticus லேவியராகமம் 27:31
(7) Deut. உபாகமம் 34:7 (8) Genesis ஆதியாகமம் 10:13,14
(9) Deuteronomy உபாகமம்24:14,15
(10)
Leviticus
லேவிய. 19:25 (11)
Exodus யாத்திராகமம் 33:11
(12) Deutero உபாகமம்24:19
(13)
Numbers
எண்ணாகமம்14:34 (14)
Genesis ஆதியாகமம் 14:18
(15) Deuteronomy உபாகமம் 13:1-3
(16) Genesis ஆதியாகமம் 46:34
(17) Leviticus லேவியராகமம் 10:1 (18) Leviticus லேவியராகமம் 25:10
(19) Numbers எண்ணாக. 11:33,34 (20) Exodus யாத்திராகமம் 13:19.
The Pentateuch - Answers:
1. They
began to call on the name of the Lord (Genesis 4:26).
2. Elim
(Exodus 15:27)
3. Deuteronomy
8:3
4. Because
the life of every creature is its blood (Leviticus 17:13,14)
5. Balaam
(Numbers 31:15,16).
6. Fifth
of the value (Leviticus 27:31).
7. Moses
(Deuteronomy 34:7)
8. Mizraim
(Genesis 10:13,14).
9. He
may cry to the Lord against you and you will be guilty of sin (Deuteronomy
24:14,15)
10. Fifth
year (Leviticus 19:25)
11. Joshua
son of Nun (Exodus 33:11)
12. Alien,
fatherless and the widow (Deuteronomy 24:19)
13. One
year for each of the forty days they explored the land (Numbers 14:34)
14. Melchizedek
(Genesis 14:18)
15. Deuteronomy
13:1-3
16. Shepherds
(Genesis 46:34)
17. Nadab
and Abihu (Leviticus 10:1)
18. Fiftieth
year (Leviticus 25:10)
19. Kibroth
Hattaavah (Numbers 11:33,34).
20. Joseph
(Exodus 13:19)